ஆர்.எஸ்.எஸ் காரங்க மைதானத்துல கபடி விளையாடுவாங்க, ராணுவம் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் போவாங்க, தேசபக்தியை உயர்த்திப் பிடிப்பாங்க, இயற்கை பேரிடர் சமயங்களில் யாரும் கேட்காமலே போய் சேவை செய்வாங்க – இதை எல்லாத் தரப்பு மக்களும் உணர்ந்து விட்ட காலகட்டம் இது. ஆம்! அதுக்கு, கொரோனா பாதிப்பு நாட்களும் விதிவிலக்கல்ல. நோய்த்தொற்று பரவி அதிகரிக்காமல் இருக்க, அரசாங்கம் ஊரடங்கு அறிவித்த மார்ச் 22 தொடங்கி, இந்த தகவல் பதிவிடப்படும் நாள் […]

உலகின் முதல் செய்தியாளர் நாரத முனிவர் நாரத ஜெயந்தி: மே 9. தமிழன் அறிந்த நாரதன் நாரதர் கொண்டுவந்த ஞானப் பழத்துக்காக பிள்ளையாரும் முருகனும் போட்டி போட்ட கதையை சுதைச் சிற்பமாக சித்தரிக்காத கோயில் உண்டா தமிழகத்தில்? நாரதரை தேவ பிரம்மா என்கிறது யாழ் அகராதி. நாரதர் மகதி என்ற வீணையை இசைப்பதாக பிரமோத்தர புராணம் தெரிவிக்கிறது. சிலப்பதிகாரம் நாரத வீணை பற்றி குறிப்பிடுகிறது. ’நாரத கீதக் கேள்வி’ என்ற […]

இப்படி குற்றுயிரும் குலையுயிருமாக மரத்தடியிலும் சிம்மாசலம் கோயில் மண்டபங்களிலும் துவண்டு கிடக்கும் இந்த நூற்றுக்கணக்கானவர்கள் யார்? ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் இவர்கள். அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து கையில் உணவு பொட்டலமும் ஹோமியோபதி மருந்துகளும் கொண்டுஓடோடி வந்து மருந்து கொடுக்கிறார்களே இவர்கள் யார்? இவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்து உயிரைக் காப்பாற்றியவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களின் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள். மோர் கொண்டு […]